ஊட்டி மலைரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
குன்னூர் அருகே மலைரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
15 Dec 2024 7:28 AM ISTஊட்டி மலை ரெயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து
ஊட்டி மலை ரெயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 Dec 2024 8:06 PM ISTகிறிஸ்துமஸ், புத்தாண்டு: மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
30 Nov 2024 1:57 AM ISTஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை தமிழகம் வருகை
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார்.
26 Nov 2024 2:55 AM IST5 நாட்களுக்குப் பின் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை
கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டது.
7 Nov 2024 8:46 PM ISTஉதகை - குன்னூர் மலை ரெயில் சேவை இன்று ரத்து
உதகை மற்றும் குன்னூர் இடையிலான மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2024 10:17 AM ISTஊட்டி மலை ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து
கனமழை காரணமாக ஊட்டி மலை ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
3 Nov 2024 2:39 PM ISTதொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
2 Nov 2024 10:11 PM ISTதொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொதுமக்கள் தொடர் விடுமுறையை கொண்டாட குடும்பத்தோடு சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
1 Nov 2024 10:01 PM ISTமேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் இன்று முதல் இயக்கம்
கனமழை காரணமாக ஊட்டி மலை ரெயில் சேவை இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டன.
18 Oct 2024 6:48 AM ISTஊட்டியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்
தொடர் மழை காரணமாக ஊட்டியில் படகு சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
16 Oct 2024 2:19 PM ISTஊட்டியில் நிலம் வாங்கிய நடிகர் சிரஞ்சீவி ?
நடிகர் சிரஞ்சீவி ஊட்டியில் நிலம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 Oct 2024 10:34 AM IST