தமிழ்நாட்டில் நடப்பது மக்களைக் காக்கும் அரசா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
22 Dec 2024 1:59 PM ISTஆன்லைன் சூதாட்டம்: இன்னும் எத்தனை உயிரிழப்புகளை அரசு வேடிக்கை பார்க்கும்- ராமதாஸ் கேள்வி
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 Nov 2024 12:15 PM ISTஆன்லைன் ரம்மியால் நிகழும் உயிரிழப்புகளை தமிழக அரசு வேடிக்கை பார்க்கப்போகிறதா? - ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடந்த சில மாதங்களில் மட்டும் 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 Oct 2024 11:50 AM ISTஆன்லைன் ரம்மியால் 15 உயிர்கள் பலியான பிறகும் மக்களைக் காக்க அரசுக்கு மனம் வரவில்லையா? ராமதாஸ் கண்டனம்
ஆன்லைன் சூதாட்டம் எளிதில் அழிக்க முடியாத பெரும் தீங்கு என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Aug 2024 12:18 PM ISTஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை
ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த, சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
16 May 2024 12:51 PM ISTஆன்லைன் ரம்மி; அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்
ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15 May 2024 11:25 AM ISTஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நபர் தற்கொலை: தமிழ்நாடு அரசு எப்போது விழிக்கும்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 April 2024 4:49 PM ISTஆன்லைன் ரம்மிக்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆன்லைன் ரம்மிக்கு உயிர்கள் பறிபோவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
5 April 2024 4:57 PM ISTஆன்லைன் ரம்மி; இன்னும் எத்தனை உயிர்களை தமிழக அரசு பலிகொடுக்கப் போகிறது - அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த குருராஜன் என்ற பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
1 April 2024 10:11 AM ISTஆன்லைன் ரம்மி விவகாரம்; தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதா? - ராமதாஸ் கேள்வி
ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மீண்டும் மக்களை வேட்டையாடத் தயாராகி விட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Dec 2023 5:28 PM ISTஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்...!
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
12 March 2023 1:51 PM ISTஆன்லைன் ரம்மியால் இருவர் தற்கொலை: சிபிசிஐடி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
சிபிசிஐடி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
10 March 2023 6:23 PM IST