
ஆன்லைன் விளையாட்டு தளங்கள் பற்றி மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு
பந்தயம் மற்றும் சூதாட்டம் பற்றிய சட்டங்கள், மாநிலங்களுக்கான விசயங்கள் ஆகும் என மக்களவையில், மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று கூறினார்.
26 March 2025 10:34 AM
357 விளையாட்டு இணையதளங்களுக்கு தடை - மத்திய அரசு
இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 விளையாட்டு இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
23 March 2025 10:45 PM
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
9 Feb 2025 8:40 AM
ஆன்லைன் விளையாட்டுக்காக வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.55 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி
ஆன்லைன் விளையாட்டுக்காக வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.55 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி மீது சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
27 March 2023 5:59 PM