தமிழ்நாட்டில் நடப்பது மக்களைக் காக்கும் அரசா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
22 Dec 2024 1:59 PM ISTஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
5 Dec 2024 7:56 AM ISTஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 Nov 2024 11:24 AM ISTஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.20 லட்சம் இழப்பு: வங்கி ஊழியர் வீட்டை விட்டு ஓட்டம்
வீட்டை விட்டு ஓடிய வங்கி ஊழியரை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
13 Oct 2024 2:51 AM ISTஇணையவழி சூதாட்டம், விளையாட்டு சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துகிறது: முருகானந்தம் பேச்சு
கொரோனா காலகட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுகள் அதிகமாக பரவியது என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் கூறினார்.
11 Sept 2024 12:04 PM ISTஆன்லைன் சூதாட்டம் மூலம் ரூ.400 கோடி மோசடி: 4 பேர் கைது
ரூ.75 கோடி அளவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடத்தியுள்ளதாக சென்னை பொறியாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
18 Aug 2024 12:27 PM ISTஆன்லைன் சூதாட்டத்தால் பணம் இழப்பு.. கோவையில் சி.ஐ.எஸ்.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 Jun 2024 3:48 AM ISTஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை உத்தரவை பெற வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை உத்தரவை பெற்று இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
31 May 2024 12:32 PM ISTஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளில் இருந்து மக்களை காக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 May 2024 2:39 PM ISTஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதா? - ராமதாஸ் கண்டனம்
ஆன்லைன் சூதாட்டம் தொடருவதை அரசு அனுமதிக்கக்கூடாது என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
24 May 2024 10:49 AM ISTஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.50 லட்சம் கடன்: தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், ஏராளமான பணத்தை இழந்து அதிகளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
23 May 2024 3:46 AM ISTஅப்பாவிகளின் உயிரிழப்பை தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 May 2024 1:35 PM IST