ஈரோடு மார்க்கெட்டில்  சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு; கிலோ ரூ.80-க்கு விற்பனை

ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு; கிலோ ரூ.80-க்கு விற்பனை

ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ஒருகிலோ ரூ.80-க்கு விற்பனை ஆனது.
14 Oct 2022 3:11 AM IST