மத்திய அரசு பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு ஒருமுறை பதிவு வசதி அறிமுகம்

மத்திய அரசு பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு 'ஒருமுறை பதிவு' வசதி அறிமுகம்

யு.பி.எஸ்.சி. இணையதளத்தில், தேர்வர்கள் தங்களைப் பற்றிய அடிப்படை தகவல்களை ஒரு முறை பதிவு செய்தால் போதும்.
25 Aug 2022 4:06 AM IST