சென்னிமலை பேரூராட்சியில்  மழை நீர் கால்வாய் அமைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு

சென்னிமலை பேரூராட்சியில் மழை நீர் கால்வாய் அமைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு

சென்னிமலை பேரூராட்சியில் மழைநீர் கால்வாய் அமைப்பதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.
18 Nov 2022 2:09 AM IST