2029-ல் ஒரே நாடு ; ஒரே தேர்தல் !
‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.
9 April 2024 6:03 AM IST'ஒரே நாடு, தேர்தல் கிடையாது' என்பதே மத்திய அரசின் நோக்கம் - காங்கிரஸ் விமர்சனம்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
15 March 2024 3:07 AM ISTஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழு வைத்த பரிந்துரைகள் என்னென்ன?
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இன்று தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
14 March 2024 2:15 PM ISTசட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களையும் அ.தி.மு.க. ஆதரித்தது.
14 Feb 2024 11:18 AM ISTஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பேசும் மத்திய அரசு ஒரே நதிநீர் இணைப்பு சட்டத்தை கொண்டு வரலாம் - கி.வீரமணி
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பேசும் மத்திய அரசு ஒரே நதிநீர் இணைப்பு சட்டத்தை கொண்டு வரலாம் என கி.வீரமணி கூறியுள்ளார்.
10 Oct 2023 6:47 PM ISTஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது - சட்ட கமிஷன் தகவல்
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கான ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், பரிந்துரை அறிக்கை அளிப்பதற்கு எந்த காலக்கெடுவும் இல்லை எனவும் சட்ட கமிஷன் தெரிவித்து உள்ளது.
28 Sept 2023 4:14 AM IST'ஒரே நாடு, ஒரே தேர்தலை நம் நாட்டில் அமல்படுத்துவது எளிதானது அல்ல' - காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
மக்களின் கவனத்தை திசை திருப்ப பா.ஜ.க. அரசு சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டே இருப்பதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
24 Sept 2023 6:04 PM IST'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை வரவேற்கிறேன்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ர திட்டத்தை வரவேற்கிறேன் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
5 Sept 2023 11:44 PM IST"ஒரே நாடு, ஒரே தேர்தல்" நமது கூட்டாட்சி அமைப்பை குழிதோண்டி புதைக்கும் முயற்சி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
3 Sept 2023 6:11 PM IST"ஒரே நாடு, ஒரே தேர்தல் - நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
3 Sept 2023 5:29 PM IST''ஒரே நாடு, ஒரே தேர்தலைமக்கள் ஆதரிக்க வேண்டும்''
ஒரே நாடு ஒரே தேர்தலை மக்கள் ஆதரிக்க வேண்டும் என புதுக்கோட்டை அருகே நடைபெற்ற பா.ஜ.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் அண்ணாமலை பேசினார்.
3 Sept 2023 12:17 AM ISTஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு வரவேற்கத்தக்கது - ஓ.பன்னீர்செல்வம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு வரவேற்கத்தக்கது என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
2 Sept 2023 1:24 PM IST