
ஓணம் நம் சமூகத்தில் ஒற்றுமை உணர்வை அதிகரிக்கட்டும்: பிரதமர் வாழ்த்து
பிரதமர் மோடி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 Sept 2022 8:27 AM
ஒணம் பண்டிகை: மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 Sept 2022 6:44 AM
ஓணம் பண்டிகை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து...!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து கூறியுள்ளார்.
7 Sept 2022 3:15 PM
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவிற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரளாவிற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
6 Sept 2022 9:04 AM
ஓணம் பண்டிகை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
ஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
6 Sept 2022 2:06 AM
ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
5 Sept 2022 9:43 AM
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மேலும் 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மேலும் 4 மாவட்டங்களில் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Sept 2022 4:30 PM
ஓணம் பண்டிகை: வரும் 6-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 6-ந் தேதி திறக்கப்படுகிறது.
3 Sept 2022 7:54 AM
கேரளாவில் களைகட்டும் ஒணம் பண்டிகை: பள்ளி - கல்லூரிகளுக்கு 12-ந் தேதி வரை விடுமுறை - மாணவ- மாணவிகள் உற்சாகம்
ஒணம் பண்டிகைக்காக கேரளாவில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவ , மாணவிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
2 Sept 2022 3:24 PM
ஓணம் பண்டிகை: பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஓணம் பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
1 Sept 2022 5:50 PM
வெகுவிமர்சையாக தொடங்கிய ஓணம் பண்டிகை.. மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்க தயாராகும் கேரளா
திருவோண பண்டிகையின் வரவையொட்டி ஆண்டுதோறும் எர்ணாகுளம் அருகே உள்ள திருப்போணித்துரா நகரில் நடைபெறும் அத்தச் சமய ஊர்வலம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.
30 Aug 2022 12:23 PM
ஓணம் பண்டிகையையொட்டி சென்னை மாவட்டத்துக்கு 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அமிர்த ஜோதி அறிவிப்பு
சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
28 Aug 2022 7:38 AM