
குடகில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
குடகு மாவட்டத்தில் வசித்து வரும் கேரள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது
4 Sept 2023 6:45 PM
மைசூருவில் ஓணம் பண்டிைகை கொண்டாட்டம்
மைசூருவில் ஓணம் பண்டிைகை விஷேசமாக கொண்டாடப்பட்டது.
3 Sept 2023 6:45 PM
கல்லூரி, பள்ளிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
நெல்லை மாவட்டத்தில் கல்லூரி, பள்ளிகளில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
29 Aug 2023 9:24 PM
மலையாள மொழி பேசும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள் - தமிழிசை சவுந்தரராஜன்
உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் தமிழிசை சவுந்தரராஜன் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
28 Aug 2023 5:38 AM
கேரளா: ஓணம் விழாவில் நடனமாடி அசத்திய கலெக்டர் - சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
கேரளாவில் ஓணம் விழாவில் கலெக்டர் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
27 Aug 2023 11:21 PM
பெங்களூரு-கேரளா விமான கட்டணம் பல மடங்கு உயர்வு
ஓணம் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் ெபங்களூரு-கேரளா இடையே விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
25 Aug 2023 10:01 PM
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
25 Aug 2023 8:33 PM
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்டிரல்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்டிரல்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
29 July 2023 8:01 PM
குண்டாகிப் போன இனியா
ஓணம் பண்டிகையையொட்டி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் வழக்கத்தை விட இனியா சற்று குண்டாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
16 Sept 2022 3:47 AM
மாநில அளவிலான ஓணம் வார விழா நிறைவு: திருவனந்தபுரத்தில் கண்கவர் கலாச்சார ஊர்வலம்
திருவனந்தபுரத்தில் கலாச்சார ஊர்வலத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
13 Sept 2022 12:21 AM
ஓணம் பண்டிகை:கேரளாவில் ரூ.624 கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை விட அதிகம்
ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.624 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும்.
11 Sept 2022 12:09 AM
ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் - புகைப்படத் தொகுப்பு
கேரளா மட்டுமின்றி மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
8 Sept 2022 10:52 AM