கடலூர் அருகே விபத்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி டாக்டர் சாவு

கடலூர் அருகே விபத்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி டாக்டர் சாவு

கடலூர் அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் டாக்டர் பலியானார்.
10 May 2023 1:43 AM IST