புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி  தேவநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை  5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன்

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி தேவநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன்

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
25 Sept 2022 12:15 AM IST