சுதந்திர தினத்தன்றுவிடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு

சுதந்திர தினத்தன்றுவிடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
16 Aug 2023 12:15 AM IST