நைஜீரியா:  பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலி; 9 பேர் காயம்

நைஜீரியா: பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலி; 9 பேர் காயம்

நைஜீரியாவில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர். 9 பேர் காயமடைந்தனர்.
30 Jun 2022 6:35 AM IST