வாலிபர் கொலை வழக்கில் கைதான தந்தை உள்பட 3 பேர் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது

வாலிபர் கொலை வழக்கில் கைதான தந்தை உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் கைதான தந்தை உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
20 July 2022 4:21 PM IST