தொடர் விடுமுறை எதிரொலி - ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடு உயர்வு
தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
13 Sept 2024 12:59 PM IST'தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்குவதை தடுக்க கூடாது' - சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்குவதை தடுக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
25 Jun 2024 9:10 PM ISTவிதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்களை இயக்க தடை இல்லை - தமிழக அரசு
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
22 Jun 2024 1:31 PM ISTவெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை - தமிழக அரசு
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
18 Jun 2024 12:30 PM ISTவெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயங்க நாளை முதல் தடை
தமிழகத்தில் நாளை முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
13 Jun 2024 2:09 PM ISTவிதிகளை மீறினால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும்.
19 Feb 2024 3:55 PM ISTபணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்க கூடாது - ஆம்னி பஸ்களுக்கு அரசு எச்சரிக்கை
தங்கள் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
13 Feb 2024 11:22 PM ISTஆம்னி பஸ்களை சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிக்க முடியுமா..? ஐகோர்ட்டு கேள்வி
வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
31 Jan 2024 6:29 PM ISTஆம்னி பஸ்கள் வண்டலூரில் தடுத்து நிறுத்தம்: கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி
தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் ஆம்னி பஸ்கள் தற்போது பயணிகளை கிளாம்பாக்கத்தில் இறக்கிவிட்டு செல்கின்றன.
25 Jan 2024 7:54 AM ISTகடந்த மாதமே கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க ஆம்னி உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர் - சிஎம்டிஏ விளக்கம்
கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திலிருந்து பஸ்களை இயக்கக்கூடாது என கூறியதால் போலீசாருடன், பஸ் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
24 Jan 2024 11:22 PM ISTகோயம்பேடா.. கிளாம்பாக்கமா..? நீடிக்கும் குழப்பம்: அதிகாரிகளுடன் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதம்
கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் நீங்கலாக மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
24 Jan 2024 5:23 PM ISTஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் - போக்குவரத்து துறை
இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
24 Jan 2024 4:40 PM IST