ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு
ஓமன் நாட்டில் பணிபுரிய தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2024 5:12 PM ISTஎமர்ஜிங் ஆசிய கோப்பை; ஓமனை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா 'ஏ'
இந்தியா ஏ தரப்பில் ஆயுஷ் பதோனி 51 ரன்கள் எடுத்தார்.
23 Oct 2024 10:41 PM ISTஓமன்: எண்ணெய் கப்பல் விபத்தில் சிக்கிய 8 இந்தியர்கள் மீட்பு; தொடருகிறது மீட்பு பணி
ஓமனில் எண்ணெய் கப்பல் விபத்தில் சிக்கிய நபர்களை தேடும் மற்றும் மீட்கும் பணியில் இந்திய கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல் ஐ.என்.எஸ். தேக் ஈடுபட்டு உள்ளது.
18 July 2024 8:52 AM ISTஓமன் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல் - மீட்பு பணியில் இந்திய கடற்படை
மாயமான 13 இந்தியர்களை மீட்க ஓமன் சென்றது இந்திய போர்க்கப்பல் மற்றும் விமானம்.
17 July 2024 2:44 PM ISTஓமனில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது; 13 இந்தியர்களின் கதி என்ன...?
பிரெஸ்டீஜ் பால்கன் என்ற பெயரிடப்பட்ட எண்ணெய் கப்பல் ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடன் நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளது.
17 July 2024 7:35 AM ISTஓமனில் மதவழிபாட்டு தலம் அருகே துப்பாக்கி சூடு - 9 பேர் பலி
ஓமனில் மதவழிபாடு தலம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.
16 July 2024 8:16 PM ISTடி20 உலகக்கோப்பை: 3.1 ஓவர்களில் வெற்றி... ஓமனை ஊதித்தள்ளிய இங்கிலாந்து
இங்கிலாந்து அணி, 3.1 ஓவர்களில் இலக்கை கடந்து அபார வெற்றி பெற்றதுடன், அடுத்த சுற்று வாய்ப்பை நன்கு வலுப்படுத்தியுள்ளது.
14 Jun 2024 2:59 AM ISTடி20 உலகக்கோப்பை - ஓமன் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
14 Jun 2024 12:50 AM ISTடி20 உலகக்கோப்பை: கட்டாய வெற்றி நெருக்கடியில் இங்கிலாந்து - ஓமனுடன் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்- நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.
13 Jun 2024 5:00 AM ISTடி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறிய ஓமன்
ஓமன் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வரும் 13ம் தேதி எதிர்கொள்கிறது.
10 Jun 2024 10:53 AM ISTஅல்அக்ஸா பள்ளிவாசலில் அத்துமீறல்: இஸ்ரேலுக்கு ஓமன் அரசு கடும் கண்டனம்
இஸ்ரேலின் செயல்கள் அனைத்தும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று ஓமன் அரசு தெரிவித்துள்ளது.
7 Jun 2024 7:46 AM ISTடி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்திய ஆஸ்திரேலியா
ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் 125 ரன்களே எடுத்தது.
6 Jun 2024 10:23 AM IST