தண்ணீர் கூட அருந்தாமல் விரதமிருந்து உயிர்துறந்த முதியவர்

தண்ணீர் கூட அருந்தாமல் விரதமிருந்து உயிர்துறந்த முதியவர்

வந்தவாசி அருகே மோட்சம் அடைய தண்ணீர் கூட அருந்தாமல் விரதமிருந்து உயிர்துறந்த முதியவருக்கு சமண மத முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தது.
26 Oct 2023 12:15 AM IST