100 நாள் வேலையின்போது மூதாட்டி திடீர் சாவு

100 நாள் வேலையின்போது மூதாட்டி திடீர் சாவு

வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பெரியதாய் (வயது 75). இவர் வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ஏரிப்பகுதியில் 100 நாள் பணியில் ...
5 July 2022 5:58 PM IST