பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதி கோரி கலெக்டரிடம் மனு

பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதி கோரி கலெக்டரிடம் மனு

பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
30 May 2022 6:17 PM IST