ஓலா எலெக்ட்ரிக் "72 மணிநேர நெரிசலை" S1 பிரிவின் மீது ரூ.25,000 வரையிலான தள்ளுபடிகள் மற்றும் ரூ.30,000 வரையிலான சலுகைகளுடன் அறிவித்துள்ளது
ரூ.25,000 வரை S1 பிரிவுக்கு தள்ளுபடி ரூ.30,000 வரையான பிரத்தியேக சலுகைகளை ஃபைனான்ஸ் சலுகைகள், மென்பொருள் மேம்பாடு, சார்ஜிங் கிரெடிட்டுகள் மற்றும் வேறுபல நன்மைகள் உள்ளிட்டவாறே பெறுங்கள்
29 Oct 2024 5:56 PM ISTS1 போர்ட்ஃபோலியோவில் ₹ 20,000 வரையிலான தள்ளுபடி மற்றும் ₹ 25,000 வரையிலான கூடுதல் பலன்களுடன் புதிய BOSS சலுகைகளை Ola Electric அறிவித்துள்ளது.
S1 Pro மீது ₹ 20,000 வரை தள்ளுபடி நிதிச் சலுகைகள், மென்பொருள் மேம்படுத்தல், சார்ஜிங் கிரெடிட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ₹ 25,000 வரையிலான மதிப்புள்ள பிரத்யேக டீல்களும் கிடைக்கும்
19 Oct 2024 8:02 AM ISTஓலா, உபேர்-க்கு பதிலாக புதிய செயலிகளை அரசே உருவாக்க வேண்டும்-ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்
போக்குவரத்து துறை துணை ஆணையர் தலைமையில் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் கிண்டியில் நடைபெற்றது.
28 Oct 2023 1:50 PM ISTபயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த ஓலா, ஊபர் - சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூல்
ஓலா, ஊபர் நிறுவனங்கள் சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூலித்து பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
18 Oct 2023 8:46 AM ISTஓலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்...!
சென்னையில் ஓலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
17 Oct 2023 7:21 AM ISTஓலா, உபேர் ஓட்டுனர்கள் நாளை முதல் 3 நாட்கள் போராட்டம்
ஓலா, உபேர் ஓட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் 3 நாட்களுக்கு செயலியை(ஆப்) நீக்கிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளனர்.
15 Oct 2023 8:08 PM ISTகர்நாடகம் முழுவதும் ஓலா, ஊபர் வாடகை ஆட்டோக்களுக்கு தடை
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் ஓலா, ஊபர், ராபிடோ வாடகை ஆட்டோக்களுக்கு தடை விதித்து போக்குவரத்து துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
8 Oct 2022 3:26 AM IST