இந்தியாவின் முதல் நவீன ஓவிய கலைஞர் ராஜா ரவிவர்மா

இந்தியாவின் முதல் நவீன ஓவிய கலைஞர் ராஜா ரவிவர்மா

ராஜா ரவி வர்மா இந்தியாவின் முதல் நவீன ஓவியக்கலைஞராக அறியப்பட்டார். பழம்பெரும் காவிய நாயகிகளான 'துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி' போன்றோரின் உருவங்களை வரைந்து ராஜ ரவிவர்மா உலகப்புகழ் பெற்றார்.
7 Aug 2023 10:59 AM