தூத்துக்குடி மாவட்டத்தில்  விசைப்படகுகளில் அதிகாரிகள் `திடீர் ஆய்வு  8 குழுக்களாக பிரிந்து உரிமம், பதிவுச்சான்றை சரிபார்த்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகளில் அதிகாரிகள் `திடீர்' ஆய்வு 8 குழுக்களாக பிரிந்து உரிமம், பதிவுச்சான்றை சரிபார்த்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகளில் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 8 குழுக்களாக பிரிந்து உரிமம், பதிவுச்சான்றை சரிபார்த்தனர்
1 Jun 2022 9:00 PM IST