அலுவலக தோட்ட பராமரிப்பு

அலுவலக தோட்ட பராமரிப்பு

செடிகளுக்கு தக்க சமயத்தில் ஏற்ப தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். தண்ணீர் ஊற்றும்போது இலைகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி நீர்படுவதால் எளிதில் இலைகள் அழுகிவிடும் வாய்ப்பு உள்ளது.
3 July 2022 7:00 AM IST