கடந்த 5 மாதங்களில் 769 சிறுமிகள் பலாத்காரம்: ஒடிசா முதல்-மந்திரி வெளியிட்ட தகவல்
கடந்த 5 மாதங்களில் மாநிலம் முழுவதும் 769 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.
3 Dec 2024 10:16 AM ISTஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசாவில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவிலில் 4-ந்தேதி (நாளை) சாமி தரிசனம் செய்து பூஜையிலும் கலந்து கொள்கிறார்.
3 Dec 2024 12:45 AM ISTஒடிசாவில் புதிய வகை கெண்டை மீன் கண்டுபிடிப்பு
கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்திற்கு அந்த மீன் இனங்கள் அனுப்பப்பட்டன.
1 Dec 2024 9:14 AM ISTஒடிசா மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தல்
பச்சிளம் குழந்தையை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
27 Nov 2024 12:47 PM ISTஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளி
ஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒருமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
26 Nov 2024 2:37 PM ISTஒடிசா: சாணக் குவியலில் இருந்து ரூ. 20 லட்சம் மீட்பு
ஒடிசாவில் சாணக் குவியலில் இருந்து ரூ. 20 லட்சத்தை போலீசார் மீட்டனர்.
17 Nov 2024 11:46 AM ISTநடப்பு கல்வியாண்டு முதல் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துகிறது ஒடிசா அரசு
தேசிய கல்விக் கொள்கையின்படி, வழக்கமான மூன்றாண்டு படிப்புகளுக்குப் பதிலாக நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும்.
10 Nov 2024 12:42 PM ISTஒடிசா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: புகாரை பதிவு செய்ய 3 காவல் நிலையங்கள் மறுத்துள்ளன - காங்கிரஸ் குற்றச்சாட்டு
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பதிவு செய்ய 3 காவல் நிலையங்கள் மறுத்துள்ளன என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டியுள்ளார்.
10 Nov 2024 11:24 AM ISTரஞ்சி கோப்பை: ஷம்ஸ் முலானி அபார பந்துவீச்சு.. ஒடிசாவை வீழ்த்தி மும்பை இன்னிங்ஸ் வெற்றி
ஒடிசாவுக்கு எதிரான போட்டியில் ஷம்ஸ் முலானி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
10 Nov 2024 3:15 AM ISTரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி மும்பை அணி
மும்பைக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்சில் ஒடிசா பாலோ ஆன் ஆனது.
9 Nov 2024 1:37 AM ISTஒடிசாவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - சிறுவன் உள்பட 6 பேர் கைது
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகார் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 Nov 2024 1:15 PM ISTசொத்து தகராறில் தாய், சகோதரியை கொன்ற மகன் கைது
கொல்லப்பட்ட இருவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே முழு விவரம் தெரியவரும் என போலீஸ் அதிகாரி அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
7 Nov 2024 3:33 PM IST