2-வது ஒருநாள் போட்டி; இலங்கை அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே..!

2-வது ஒருநாள் போட்டி; இலங்கை அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே..!

இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
8 Jan 2024 1:22 PM
ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இலங்கை அணி போராடி வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இலங்கை அணி போராடி வெற்றி

இலங்கை அணி 49-வது ஓவரில் இலக்கை கடந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
8 Jan 2024 7:32 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 17-ம் தேதி தொடங்குகிறது.
11 Jan 2024 5:09 AM
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை முன்னாள் கேப்டன் ஷனகா நீக்கம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை முன்னாள் கேப்டன் ஷனகா நீக்கம்

ஆப்கானிஸ்தான்- இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.
8 Feb 2024 7:15 PM
ஒமர்சாய், முகமது நபி சதம் வீண்... இலங்கை அணி வெற்றி

ஒமர்சாய், முகமது நபி சதம் வீண்... இலங்கை அணி வெற்றி

ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி, ஒமர்சாய் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், சதமடித்து அசத்தினர்.
9 Feb 2024 7:54 PM
2வது ஒருநாள் போட்டி; ஆப்கானிஸ்தான்  அணியை  வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை..

2வது ஒருநாள் போட்டி; ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை..

3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இலங்கை தொடரை கைப்பற்றியது.
12 Feb 2024 1:48 AM
கடைசி  ஒருநாள் போட்டி: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

கடைசி ஒருநாள் போட்டி: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
14 Feb 2024 6:09 AM
ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் அபார சதம்... இந்திய அணி 325 ரன்கள் குவிப்பு

ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் அபார சதம்... இந்திய அணி 325 ரன்கள் குவிப்பு

ஸ்மிருதி மந்தனா 136 ரன்களும் , ஹர்மன்பிரீத் கவுர் 103 ரன்களும் எடுத்தனர்
19 Jun 2024 11:40 AM
2வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

2வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது
19 Jun 2024 3:39 PM
இலங்கைக்கு எதிராக கடைசி போட்டி... கவுரவம் காக்க இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு

இலங்கைக்கு எதிராக கடைசி போட்டி... கவுரவம் காக்க இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு

தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது.
7 Aug 2024 4:38 AM
முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்

முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
19 Sept 2024 2:46 AM
2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
20 Sept 2024 8:30 PM