குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களுக்கு தடை

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களுக்கு தடை

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களுக்கு தடை விதித்ததுடன், இதை, மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
15 Sept 2022 1:49 AM IST