தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கை தேவை- ஓ. பன்னீர் செல்வம்
மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
21 Dec 2024 4:28 PM ISTரேஷன் கடைகளுக்கு தரமில்லாத பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
மக்களுக்கு தரமான பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
21 Dec 2024 4:16 AM ISTதென் மாவட்டங்களில்,மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்- ஓ.பன்னீர் செல்வம்
தென் மாவட்டங்களில்,மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 7:13 PM ISTமுல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசுக்கு ஓ. பன்னீர் செல்வம் கடும் கண்டனம்
உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 4:46 PM ISTபல்லடம் படுகொலை சம்பவம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
29 Nov 2024 3:34 PM ISTஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் முடித்து வைப்பு
ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.
22 Nov 2024 8:06 PM ISTஅரசு மருத்துவமனை மருத்துவருக்கே பாதுகாப்பு இல்லாத ஓர் அவல நிலை உருவாகியுள்ளது: ஓ.பன்னீர்செல்வம்
தி.மு.க. அரசு சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்காததுதான் பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 3:56 PM ISTகண் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை தேவை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
கண் நோய் பரவல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
11 Nov 2024 1:47 PM IST'தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை' - ஓ.பன்னீர்செல்வம்
தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
8 Nov 2024 10:33 AM ISTதென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை: தடுத்து நிறுத்த நடவடிக்கை தேவை - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
தென்பெண்ணை ஆற்றில் ஏற்படும் நச்சுத் தன்மை உடைய நுரையை தடுத்து நிறுத்த நடவடிக்கை தேவை என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
25 Oct 2024 5:10 PM ISTதமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னரை வசைபாடக் கூடாது - ஓ.பன்னீர்செல்வம்
கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட தவறுக்காக கவர்னரை வசைபாடுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
20 Oct 2024 3:59 PM IST'துரோகம் செய்தவர்களை மக்கள் நம்ப தயாராக இல்லை' - ஓ.பன்னீர்செல்வம்
அனைவருக்கும் துரோகம் செய்தவர்களை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
18 Oct 2024 11:41 AM IST