28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

சத்துணவுத் திட்டம் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Dec 2022 4:00 PM IST