அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும்   கலெக்டர் மோகன் அறிவுறுத்தல்

அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும் கலெக்டர் மோகன் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.
9 July 2022 10:31 PM IST