பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
2 Jan 2024 5:47 PMதனுஷ் இயக்கும் மூன்றாவது படம்... வெளியான அப்டேட்..!
தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
22 Dec 2023 3:35 PMமெட்ரோ ரெயிலில் நாளை 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் -மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நாளை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி கியூ-ஆர் பயணச்சீட்டுகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
16 Dec 2023 12:21 AM'நீட்' தேர்வுக்கு எதிராக 72 லட்சம் பேர் கையெழுத்து - தி.மு.க. இளைஞர் அணி அறிவிப்பு
‘நீட்' தேர்வுக்கு எதிரான கையெழுத்து ஆவணங்கள் விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தி.மு.க. இளைஞர் அணி தெரிவித்துள்ளது.
9 Dec 2023 6:36 PMமெட்ரோ ரெயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின்படி இயக்கம் -மெட்ரோ ரெயில்வே அறிவிப்பு
'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழ்நாடு அரசு சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பொதுவிடுமுறை அறிவித்ததை தொடர்ந்து, மெட்ரோ ரெயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின்படி இயக்கப்படும்.
4 Dec 2023 12:21 AMசென்னை ஐகோர்ட்டு நாளை வழக்கம்போல் செயல்படும் - பதிவுத்துறை அறிவிப்பு
வழக்கறிஞர்கள் ஆஜராக இயலாவிட்டால் எதிர்மறை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2023 5:35 PMவாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தேதி மாற்றம் -சென்னை மாநகராட்சி அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் முகவரி மாற்ற கடந்த 4, 5-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
15 Nov 2023 11:56 PMகனமழை காரணமாக தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..?!
தமிழகத்தில் 34 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Nov 2023 2:03 AMகனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தொடர் மழை காரணமாக கோவை மற்றும் மதுரை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
9 Nov 2023 1:38 AMதமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
3 Nov 2023 9:21 AMஇந்த நாடுகளின் மக்கள் மட்டும் விசா இல்லாமல் வரலாம் - இலங்கை அறிவிப்பு
இலங்கைக்கு வர 7 நாடுகளின் மக்களுக்கு மட்டும் இனிமேல் விசா தேவையில்லை என அந்த நாடு அறிவித்துள்ளது.
24 Oct 2023 5:27 AMதமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Oct 2023 12:55 PM