நாமக்கல் இரட்டை கொலை விவகாரம்: 3 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Dec 2024 12:04 AM ISTநாமக்கல்லில் 2 வடமாநில இளைஞர்கள் படுகொலை
நாமக்கல்லில் 2 வடமாநில இளைஞர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
17 Dec 2024 1:24 PM ISTதிருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டல் ஊழியர் தற்கொலை
காலாப்பட்டு அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 May 2023 10:08 PM ISTவட மாநில தொழிலாளர்கள், உள்ளூர் இளைஞர்கள் மோதல்
திருவண்டார்கோவிலில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியின்போது, வடமாநில தொழிலாளர்கள், உள்ளூர் இளைஞர்கள் மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
21 May 2023 10:04 PM ISTஅச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவம் நிகழ்ந்தால் புகார் தெரிவிக்க வட மாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவம் நிகழ்ந்தால் புகார் தெரிவிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
7 March 2023 2:52 PM ISTவட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி
தமிழ்நாட்டை சீர்குலைக்கிற எவராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
4 March 2023 8:29 PM IST