கொட்டித்தீர்த்த கனமழை: பெங்களூருவில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
பெங்களூருவில் கேந்திரிய விஹாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிக்கித்தவித்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரப்பர் படகு மூலம் மீட்டுக்கொண்டுவந்தனர்.
22 Oct 2024 4:23 PM ISTவடிகால் பணிகளை திமுக அரசு முழுமையாக செய்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது - எடப்பாடி பழனிசாமி
குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
17 Oct 2024 1:30 PM ISTவடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் குடிநீரின் தரம் குறித்து பரிசோதனை - அரசு தகவல்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் உள்ள 113 ஆய்வகங்களில் தினசரி சுமார் 4,500 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.
17 Oct 2024 6:19 AM ISTவடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகள்: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை
வடகிழக்குப் பருவமழை மீட்பு நடவடிக்கைகள் குறித்த சென்னை மாநகராட்சியின் மாலை 6 மணி நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
16 Oct 2024 7:34 PM ISTதமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2024 2:15 PM ISTமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு
தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
15 Oct 2024 8:27 PM ISTதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
கனமழை காரணமாக சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 2:33 PM ISTவடகிழக்கு பருவமழை: சென்னையில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
14 Oct 2024 9:53 PM ISTகனமழை எச்சரிக்கை: பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?
ஐடி நிறுவனங்கள் நாளை முதல் 18-ம் தேதி வரை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
14 Oct 2024 2:51 PM ISTவடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் உத்தரவு
வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
14 Oct 2024 8:59 AM ISTகால்வாய் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு
குமரியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
13 Oct 2024 9:19 PM ISTமுட்டுக்காட்டில் தூர்வாரும் பணிகள் - உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாராம் அமைந்துள்ள முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
13 Oct 2024 8:33 PM IST