பேசுவது புரியாமல்... ரஷிய வீரர்களை வடகொரிய வீரர்கள் சுட்டு தள்ளிய அவலம்
ரஷிய வீரர்களை தவறுதலாக எதிரிகள் என நினைத்து, அவர்களை நோக்கி வடகொரிய வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
17 Dec 2024 10:04 PM ISTரஷியாவுக்கு வடகொரியா எப்போதும் ஆதரவு அளிக்கும் - கிம் ஜாங் அன்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு, வடகொரியா எப்போதும் ஆதரவு அளிக்கும் என கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.
1 Dec 2024 1:30 AM ISTஉக்ரைனில் கிடைத்த இணையதள வசதி... ஆபாச படம் பார்க்கும் வடகொரிய வீரர்கள்
ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள வடகொரிய வீரர்கள் முதன்முறையாக கடந்த புதன்கிழமை உக்ரைன் படையுடன் மோதலில் ஈடுபட்டனர்.
8 Nov 2024 6:10 AM ISTஅமெரிக்காவில் அதிபர் தேர்தல்; வடகொரியா நிகழ்த்திய ஏவுகணை சோதனை
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
5 Nov 2024 11:21 AM IST"சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது.." - களமிறக்கப்படும் வடகொரிய ராணுவம் குறித்து ஜெலென்ஸ்கி வேதனை
வடகொரியாவின் தலையீடு குறித்த சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
1 Nov 2024 7:40 AM ISTகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை: வட கொரியாவுக்கு தைவான் கண்டனம்
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு தைவான் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 Nov 2024 2:30 AM ISTவடகொரிய வீரர்கள் ரஷியா சென்ற விவகாரம்: ஜோ பைடன் கவலை
உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக வடகொரியாவை சேர்ந்த வீரர்கள் 10 ஆயிரம் பேர் ரஷியாவுக்கு சென்றனர்.
31 Oct 2024 3:15 AM ISTஉக்ரைன் போர்: ரஷியாவுக்கு 10 ஆயிரம் வீரர்களை அனுப்பியது வட கொரியா
உக்ரைனில் போர்ப் பயிற்சி மற்றும் போரில் ஈடுபடுவதற்காக வட கொரியா சுமார் 10,000 துருப்புக்களை ரஷியாவிற்கு அனுப்பியிருப்பதாக பென்டகன் கூறி உள்ளது.
28 Oct 2024 9:38 PM ISTவடகொரியா 1,500 ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பி உள்ளது - தென்கொரிய உளவுத்துறை தகவல்
ரஷியாவுக்கு 1,500 ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பி உள்ளது என தென்கொரியாவின் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
23 Oct 2024 3:36 PM ISTரஷியாவுக்கு 12 ஆயிரம் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளது- தென்கொரியா உளவு அமைப்பு
ரஷியாவுக்கு 12 ஆயிரம் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென்கொரியா உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
18 Oct 2024 3:34 PM ISTதென் கொரியாவுடனான எல்லைப் பகுதிகள் நிரந்தரமாக துண்டிப்பு - வட கொரியா தகவல்
தென் கொரியா செல்லும் சாலை, ரெயில்வே வழித்தடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Oct 2024 4:20 PM IST'அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்' - வடகொரியா எச்சரிக்கை
அணு ஆயுதங்களை பயன்படுத்த வடகொரியா தயங்காது என அந்நாட்டு அதிபர் கிம் எச்சரித்துள்ளார்.
4 Oct 2024 2:45 PM IST