கர்நாடகத்தில்  வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

கர்நாடகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக் கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி தேர்தல் அலுவலகங்களை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
13 April 2023 3:40 AM IST