சில நொடிகளில் தரைமட்டமான நொய்டா இரட்டை கோபுரம்: திட்டமிட்டபடி துல்லியமாக இடிக்கப்பட்டது

சில நொடிகளில் தரைமட்டமான நொய்டா இரட்டை கோபுரம்: திட்டமிட்டபடி துல்லியமாக இடிக்கப்பட்டது

நொய்டாவில் விதி மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரம் சில நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது. கட்டிடம் தகர்க்கப்பட்டதால் அப்பகுதி மூலமாக புகை மண்டலம் போல காட்சியளித்தது.
28 Aug 2022 2:39 PM IST