செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் வழித்தடத்தில்   மாற்றமில்லை என அறிவிப்பு

செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் வழித்தடத்தில் மாற்றமில்லை என அறிவிப்பு

மன்னார்குடி-கோவை இடையே இயக்கப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டதை வர்த்த சங்கத்தினர் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
30 Nov 2022 12:30 AM IST