'காதலிக்க நேரமில்லை' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்
ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
7 Nov 2024 7:28 AM ISTஇந்தியில் ஒரு சில படங்களே நடித்ததற்கான காரணம் ? - பகிர்ந்த நித்யா மேனன்
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'மிஷன் மங்கள்' படத்தின் மூலம் நித்யா மேனன் இந்தியில் அறிமுகமானார்.
28 Oct 2024 7:16 AM ISTஅந்த மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன் - நடிகை நித்யா மேனன்
நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிப்பேன் என்று நித்யா மேனன் கூறியுள்ளார்.
23 Oct 2024 3:53 PM ISTபிரபல பாலிவுட் இயக்குனருடன் பணியாற்ற விரும்பும் நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன் 'மிஷன் மங்கள்' படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
22 Oct 2024 1:34 PM ISTதனுஷுடன் மீண்டும் இணையும் நித்யா மேனன்
தனுஷ் மற்றும் நித்யா மேனன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 Aug 2024 12:08 PM ISTவிஜய் சேதுபதியுடன் மீண்டும் வித்தியாசமான படம் மூலம் இணையும் நித்யா மேனன்
நடிகர் விஜய் சேதுபதி - நித்யா மேனன் இணைந்த வித்தியாசமான ஜானரில் ஒரு படம் உருவாக உள்ளது என்பதை பேட்டி ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளார் நடிகை நித்யா மேனன்.
20 Aug 2024 2:56 AM ISTதிருச்சிற்றம்பலம் குறித்து மனம் திறந்த நித்யா மேனன்.. இரண்டு ஆண்டுகளை கடந்த திருச்சிற்றம்பலம்
நடிகை நித்யா மேனன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிடிஎஸ் காட்சிகளை பகிர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
19 Aug 2024 4:04 AM ISTபத்திரிகையாளராக விருப்பம்...தற்போது அபிசேக், அக்சயுடன் நடித்த தேசிய விருது வென்ற நடிகை
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றவர் இவர்.
17 Aug 2024 1:17 PM ISTசிறந்த நடிகைக்கான தேசிய விருது - நித்யா மேனன் நெகிழ்ச்சி பதிவு
நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
17 Aug 2024 8:45 AM IST70-வது தேசிய திரைப்பட விருது: சாய் பல்லவி ரசிகர்கள் அதிருப்தி
சிறந்த நடிகைக்கான விருது நித்யா மேனனுக்கு திருச்சிற்றம்பலம் படத்திற்காக கிடைத்தது.
17 Aug 2024 7:56 AM IST70-வது தேசிய திரைப்பட விருது : நித்யா மேனன், ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்
தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வாகியுள்ள நித்யா மேனன், ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 6:25 PM ISTமழையை ரசித்தபடி பாட்டுப்பாடி வீடியோ வெளியிட்ட நித்யா மேனன்!
நித்யா மேனன் ஜூலை மாத மழையை ரசித்து பாட்டுப்பாடி வீடியோ வெளியிடுள்ளார்.
26 July 2024 4:54 PM IST