மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்தார்.
2 Dec 2024 2:49 PM ISTஅன்னபூர்ணா நிறுவனர் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டார்: வானதி சீனிவாசன்
அன்னபூர்ணா நிறுவனரை மிரட்டி பணிய வைத்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று வானதி சீனிவாசன் கூறினார்.
13 Sept 2024 12:39 PM ISTபுற்றுநோய் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு - நிர்மலா சீதாராமன்
மருத்துவ சுகாதாரக்காப்பீட்டு வரி விகிதம் குறைப்பது குறித்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
9 Sept 2024 9:54 PM ISTமத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி எம்.பி., திடீர் சந்திப்பு
மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு மற்றும் தூத்துக்குடி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக திமுக எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.
6 Aug 2024 9:11 PM ISTமாநிலத்தின் பெயர் இல்லாததால் புறக்கணிப்பு என்று அர்த்தமல்ல - நிர்மலா சீதாராமன்
காங்கிரஸ் பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இடம்பெறவில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்லமா சீதாராமன் கூறியுள்ளார்.
30 July 2024 6:20 PM ISTசாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவோம் - ராகுல் காந்தி டுவீட்
நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினையை எழுப்பிய போது, நிதி-மந்திரி கேலி செய்து சிரித்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
29 July 2024 6:17 PM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதி மந்திரி பதில் சொல்வாரா..? - ப.சிதம்பரம் கேள்வி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதி மந்திரி பதில் சொல்லக் கடமைப்பட்டிருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
27 July 2024 8:07 PM IST"புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத ஊதியம்" - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
இளைஞர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 July 2024 5:09 AM ISTமத்திய பட்ஜெட்: ரெயில்வே துறைக்கு ரூ.2.65 லட்சம் கோடி.. கடந்த ஆண்டை விட அதிகம்
நேற்று தாக்கல் செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு ரூ.2,65,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
24 July 2024 2:11 AM ISTஆந்திர பிரதேசத்தின் வளர்ச்சிக்கு திட்டங்களை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி - சந்திரபாபு நாயுடு
மாநிலத்தின் தேவைகளை உணர்ந்து பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
23 July 2024 5:31 PM ISTகாங்கிரசின் தேர்தல் அறிக்கையை படித்திருக்கிறார்கள்.. மத்திய பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல் தெரிவிக்கப்பட்ட பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
23 July 2024 2:50 PM ISTபிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு
கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள், நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் என மொத்தம் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2024 2:26 PM IST