
நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்கா தாக்குதல்.. ‘பயங்கரவாதிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்’ - டிரம்ப் பதிவு
அமெரிக்க ராணுவம் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 9:22 AM IST
நைஜீரியா மசூதியில் தற்கொலை படை தாக்குதல் - 5 பேர் உயிரிழப்பு
மசூதியில் நடந்த தாக்குதலில் 35 பேர் படுகாயமடைந்தனர்.
26 Dec 2025 8:41 AM IST
நைஜீரியா: மசூதியில் குண்டுவெடிப்பு; தொழுகையில் இருந்த 5 பேர் பலி, 35 பேர் காயம்
நைஜீரியாவின் வடக்கே போகோ ஹரம் பயங்கரவாதிகள் மற்றும் அதன் துணை அமைப்புகள், 2009-ம் ஆண்டு முதல் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
25 Dec 2025 11:32 AM IST
நைஜீரியா: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளில் 130 பேரை அதிரடியாக மீட்ட ராணுவம்
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா.
22 Dec 2025 11:15 AM IST
காதல் வலை வீசி இளம் பெண்களை மயக்கி...நைஜீரிய வாலிபர் செய்த படுபாதக செயல்
இதுவரை 6 பெண்களை மயக்கி திருமணம் செய்து உள்ளார் நைஜீரிய வாலிபர்.
21 Dec 2025 8:53 PM IST
நைஜீரியா: மணப்பெண் உள்பட 13 பெண்களை கடத்தி சென்ற ஆயுத கும்பல் - பரபரப்பு சம்பவம்
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா.
1 Dec 2025 9:09 PM IST
மாணவர்கள் கடத்தல் சம்பவம் எதிரொலி: நைஜீரியாவில் அவசர நிலை அறிவிப்பு
மாணவர்கள் கடத்தல் சம்பவம் எதிரொலியாக நைஜீரியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 8:17 AM IST
நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிரச்சினையால் வரலாறு காணாத உணவு பஞ்சம் - ஐ.நா. எச்சரிக்கை
ஊட்டச்சத்து திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அதிக அளவிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
26 Nov 2025 9:39 PM IST
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளை விடுவிக்க போப் லியோ வேண்டுகோள்
கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கு அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போப் லியோ கேட்டுக்கொண்டுள்ளார்.
24 Nov 2025 11:33 AM IST
நைஜீரியா: பள்ளியில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்வு
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தற்போது 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
23 Nov 2025 1:15 PM IST
ஒரே வாரத்தில் 2-வது சம்பவம்: நைஜீரியாவில் பள்ளிக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்
நைஜர் மாகாணம் பாபிரி நகரில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி செயல்படுகிறது.
22 Nov 2025 4:45 AM IST
நைஜீரியாவில் தொடக்க பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து
நைஜீரியாவில் தொடக்க பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து
14 Nov 2025 9:53 PM IST




