
மராட்டியம், கர்நாடகாவில் என்.ஐ.ஏ. சோதனை- 13 பேர் கைது
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சோதனை நடத்தப்படுகிறது.
9 Dec 2023 8:17 AM
போலி பாஸ்போர்ட் வழக்கு: மதுரையில் என்.ஐ.ஏ. சோதனை
மதுரையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
11 Oct 2023 4:44 AM
கோவை கார் வெடிப்பு சம்பவம்: தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
16 Sept 2023 1:33 AM
நெல்லை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் இல்லத்தில் என்.ஐ.ஏ. சோதனை; எதிர்ப்பு தெரிவித்து ஆதரவாளர்கள் போராட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் இல்லத்தில் நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 July 2023 4:49 AM