ஜம்மு-காஷ்மீர், உ.பி. உள்ளிட்ட 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
ஜம்மு-காஷ்மீர், உ.பி. உள்ளிட்ட 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
12 Dec 2024 1:08 PM ISTலாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்த தகவலுக்கு ரூ.10 லட்சம்: என்.ஐ.ஏ. அறிவிப்பு
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் தேடப்பட்டு வருகிறார்.
25 Oct 2024 11:08 AM ISTசென்னை, குமரியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
24 Sept 2024 7:57 AM ISTகொச்சி கப்பல் கட்டும் தளத்தில் என்.ஐ.ஏ. சோதனை
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.
29 Aug 2024 2:21 AM ISTதமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
1 Aug 2024 8:17 AM ISTயாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை கோரி வழக்கு: விசாரணையில் இருந்து ஐகோர்ட்டு நீதிபதி விலகல்
யாசின் மாலிக்கிற்கு கடந்த 2022ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 July 2024 2:42 PM ISTசிறை கைதியான என்ஜினீயர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ. அனுமதி
என்ஜினீயர் ரஷீத் வருகிற 5-ந்தேதி எம்.பி.யாக பதவியேற்பார் என்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2 July 2024 5:26 AM ISTதஞ்சையில் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 5-ந்தேதி வரை காவல்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2 July 2024 4:27 AM ISTதஞ்சையில் நடந்த என்ஐஏ சோதனையில் 2 பேர் கைது
கைதான இருவர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 Jun 2024 11:57 PM ISTதமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை
ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
30 Jun 2024 9:04 AM ISTபயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை: என்.ஐ.ஏ.வும் விசாரணையில் இணைந்தது
காஷ்மீரில் பஸ் மீது நடந்த தாக்குதலில் 9 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. என்.ஐ.ஏ.வும் விசாரணையில் இணைந்தது.
11 Jun 2024 4:45 AM ISTகெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பிடமிருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., விசாரணை நடத்த துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
6 May 2024 6:59 PM IST