
10 ஓவரில் 131 ரன்..... பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் செய்பர்ட் 97 ரன்கள் எடுத்தார்.
26 March 2025 10:58 AM
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
25 March 2025 2:30 AM
டி20 கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக்கப் டப்பி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
23 March 2025 10:12 AM
மகளிர் கிரிக்கெட்; நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்... ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் விலகல்
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் ஆடி வருகிறது.
22 March 2025 12:32 PM
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகி உள்ளார்.
22 March 2025 11:00 AM
டி20 கிரிக்கெட்; ஹசன் நவாஸ் அதிரடி சதம்... நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்
பாகிஸ்தான் தரப்பில் ஹசன் நவாஸ் 105 ரன் (45 பந்துகள்) எடுத்து அசத்தினார்.
21 March 2025 11:34 AM
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; முதற்கட்ட அணியை அறிவித்த ஆப்கானிஸ்தான்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான முதற்கட்ட அணியில் ரஷீத் கான் இடம் பெறவில்லை.
27 Aug 2024 2:56 AM
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஆப்கானிஸ்தான் முன்னணி பேட்ஸ்மேன் விலகல்
நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது.
9 Sept 2024 2:18 AM
மகளிர் டி20 உலகக்கோப்பை; நியூசிலாந்து அணி அறிவிப்பு
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Sept 2024 3:07 AM
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டமும் ரத்து
இந்த போட்டியில் இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
11 Sept 2024 4:54 AM
நொய்டா மைதானத்தை தேர்வு செய்தது நாங்கள்தான் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் மேலாளர்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு நொய்டா மைதானத்தை நாங்கள்தான் தேர்வு செய்தோம் என மென்ஹஜுதின் ராஸ் கூறியுள்ளார்.
11 Sept 2024 6:07 AM
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டமும் ரத்து.. ரசிகர்கள் ஏமாற்றம்
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
12 Sept 2024 11:37 AM