
அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் - 10 பேர் பலியான சோகம்
நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் அதிவேகத்தில் கார் புகுந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 12:27 PM
புத்தாண்டு கொண்டாட்டம்: விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை சென்னை மாநகர காவல்துறை வழங்கி உள்ளது.
31 Dec 2024 1:08 PM
புத்தாண்டு அன்று சென்னையில் பட்டாசு வெடிக்கத் தடை - காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
30 Dec 2024 10:17 AM
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: கட்டுப்பாடுகள் விதிப்பு
வரும் 31ம் தேதி மற்றும் ஜன1ம் தேதி கடலில் குளிக்கவோ, இறங்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Dec 2024 3:11 PM
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல்வேறு குற்றங்களுக்காக 932 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது போதையில் வாகனங்களை ஓட்டியது உள்ளிட்ட குற்றத்திற்காக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
2 Jan 2023 4:35 AM
"அசம்பாவிதங்கள் இல்லாத புத்தாண்டு கொண்டாட்டம்" - டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவலர்களுக்கும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
1 Jan 2023 4:47 PM
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் - போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
கடற்கரை சாலையில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
31 Dec 2022 9:14 AM
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு 2 மணி வரை அனுமதி - கலெக்டர் அறிவிப்பு
வழிபாட்டுத் தளங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் கூடுதாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2022 1:45 PM
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் கன்னியாகுமரி; களைகட்டிய சுற்றுலா தளங்கள்
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களால் கன்னியாகுமரி தற்போது களைகட்டியுள்ளது.
29 Dec 2022 3:13 PM
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
28 Dec 2022 3:59 PM
சீனாவில் கொரோனா பரவல் தீவிரம்: பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்களில் உஷார்..!!
பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது உஷாராக இருப்பதுடன் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது
23 Dec 2022 12:20 AM