சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டிற்கு ஐசிசி அறிவித்துள்ள புதிய பாலின விதி!

சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டிற்கு ஐசிசி அறிவித்துள்ள புதிய பாலின விதி!

புதிய விதியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹே இனி பெண்கள் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
22 Nov 2023 9:30 AM IST