பண்ருட்டி அருகே    ஏரியில் மூழ்கி புது மாப்பிள்ளை பலி    டிராக்டரை கழுவிவிட்டு குளித்தபோது பரிதாபம்

பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி புது மாப்பிள்ளை பலி டிராக்டரை கழுவிவிட்டு குளித்தபோது பரிதாபம்

பண்ருட்டி அருகே ஆயுத பூஜைக்காக டிராக்டரை கழுவிவிட்டு ஏரியில் குளித்த புதுமாப்பிள்ளை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாா்.
6 Oct 2022 12:15 AM IST