நாளை தொடங்கும் ஜி-20 மாநாடு: டெல்லி வந்த நெதர்லாந்து பிரதமர், பிரேசில் அதிபர்

நாளை தொடங்கும் ஜி-20 மாநாடு: டெல்லி வந்த நெதர்லாந்து பிரதமர், பிரேசில் அதிபர்

நாளை தொடங்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து பிரதமர் மற்றும் பிரேசில் அதிபர் ஆகியோர் டெல்லி வந்தடைந்தனர்.
8 Sept 2023 10:44 PM IST