நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
சம்பவத்தின் உறுதியான விவரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
21 Dec 2024 6:17 AM ISTபெங்களூரு: தொழிலதிபரை மயக்கி ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை; நேபாள தம்பதி கைவரிசை
நேபாள தம்பதி வீட்டில் இருந்த 1 கிலோ எடை கொண்ட நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, தப்பி சென்று விட்டது.
14 Nov 2024 10:02 PM ISTநேபாளம்: ரஷிய மலையேற்ற வீரர்கள் 5 பேரின் உடல்கள் 10 நாட்களுக்கு பின்பு மீட்பு
நேபாள சுற்றுலா துறையின் தகவலின்படி, காணாமல் போன ரஷியாவை சேர்ந்த அந்த 5 பேரும் 7,600 மீட்டர் உயரத்தில் மரணம் அடைந்து கிடந்தனர்.
17 Oct 2024 12:43 AM ISTநேபாளம்: மலையேற்றத்தின்போது மாயமான ரஷிய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்பு
நேபாளத்தில் மலையேற்றத்தின்போது மாயமான ரஷிய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
8 Oct 2024 6:02 PM ISTநேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 204 பேர் பலி
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பொதுமக்களில் 204 பேர் பலியாகி உள்ளனர்.
30 Sept 2024 10:07 PM ISTநேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 151 பேர் பலி
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள், 16 பாலங்கள் சேதமடைந்து உள்ளன.
29 Sept 2024 10:03 PM ISTநேபாளத்தில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிகை 66 ஆக உயர்வு
நேபாளத்தில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
29 Sept 2024 2:27 AM ISTநேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 பேர் பலி
நேபாளத்தில் இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
28 Sept 2024 4:53 PM ISTநேபாள பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
24 Aug 2024 6:46 AM ISTநேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து: பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்வு
நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
23 Aug 2024 10:00 PM ISTநேபாள நாட்டில் அடர்ந்த வனப்பகுதியில் தவித்த 3 இந்திய சுற்றுலா பயணிகள் மீட்பு
வனப்பகுதிக்குள் அட்டை பூச்சிகள் கடித்ததால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
19 Aug 2024 7:01 PM ISTநேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து; 5 பேர் பலி
நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று அந்நாட்டின் வடமேற்கே மலை பகுதியில் சென்றபோது, திடீரென விபத்தில் சிக்கியது.
7 Aug 2024 4:39 PM IST