பச்சிளம் குழந்தைகளையும், பிஸ்டல் துப்பாக்கிகளையும் கையாளும் இளம்பெண்...!

பச்சிளம் குழந்தைகளையும், பிஸ்டல் துப்பாக்கிகளையும் கையாளும் இளம்பெண்...!

மென்மையான பச்சிளம் குழந்தைகளையும், கடினமான பிஸ்டல் வகை துப்பாக்கிகளையும் சாதுரியமாக கையாள்கிறார் ‘நியோநேட்டல் தெரபிஸ்ட்’ ஸ்ரீஜா.
17 Jun 2023 8:41 AM IST