நெல்லையப்பர் கோவில் தேர் சுத்தப்படுத்தும் பணி
ஆனித்திருவிழா தேரோட்டத்தையொட்டி நெல்லையப்பர் கோவில் தேர் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.
26 Jun 2022 11:09 PM ISTதேரோட்டத்துக்கு தயாராகும் நெல்லையப்பர் கோவில் தேர்
நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்துக்கு தேர்களை தயார் படுத்தும் பணி தொடங்கி உள்ளது.
20 Jun 2022 12:51 AM ISTநெல்லையப்பர் கோவிலில் பிள்ளையார் திருவிழா கொடியேற்றம்
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு பிள்ளையார் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
16 Jun 2022 12:19 AM ISTநெல்லையப்பர் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியுள்ளது.
15 Jun 2022 9:42 AM ISTஆனி தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் பந்தல் கால் நடும் விழா
2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் நேற்று பந்தல்கால் நடப்பட்டது.
2 Jun 2022 1:47 AM IST